BluepadS P B
Bluepad

S P B

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
28th Sep, 2020

Share

S P B

எங்களின்
மனம் நலம்.
காரணம்
உங்களின்
குரல் வளம்.

உங்களின்
குரல்
விழுது.
அதனால்
எங்களின்
மனம்
ஆகாமலிருக்கிறது
பழுது.

உங்களின்
பாடல்
ஆலம் விழுது.
எங்கள்
மனத்தை
அழம் உழுது.

பாடிய
பாடலின்
எண்ணிக்கை
அதிகம்.
பாடிய
பாடலை
எண்ணி கை
தாளம்
போட்டவர்
அதிகம்.

வானிலாவுக்கு
வளர்பிறையும்
தேய்பிறையும்
உண்டு.
பாடும்
நிலாவுக்கு
தேய்பிறை
ஏது?.

_ _ _நெப்போலியன் விக்ரான்.


0 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad