BluepadS P B
Bluepad

S P B

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
27th Sep, 2020

Share

பாடும் போது
குரலை உயர்த்துவாய்.
தன்னை பற்றிப்பேசும்போது
குரலை தாழ்த்துவாய்.

கலையில் கானம் உண்டு
தலையில் கனம் இல்லை

பாடல் கேட்டு மற்றவரை தலையாட்ட வைப்பாய்
மற்றவரின் திறமை கண்டு வியந்து பாராட்டுவாய்.

உன் குரல் கலந்த காற்றில் கரைந்து
போனாய்.
ஏன் எங்களை விட்டு விரைந்து போனாய்

பாடகர் பாலு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

- - -நெப்போலியன் விக்ரான்.


0 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad