Bluepad ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி மகர்நோன்பு சாவடி தஞ்சாவூர்
Bluepad

ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி மகர்நோன்பு சாவடி தஞ்சாவூர்
திருவிளக்கு பூஜை 31. 7 .2020
வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 7 .15மணி வரை பேஸ்புக் லைவ்வில்( https://www.facebook.com/gopalakrishnan.veerasamy.9)

Gopalakrishnan veerasamy
Gopalakrishnan veerasamy
20th Jul, 2020

Share

ஓம் ஸ்ரீ சாய்ராம்
ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி மகர்நோன்பு சாவடி தஞ்சாவூர்
சார்பில்
ஆடிமாத மூன்றாம் வெள்ளிக் கிழமை
திருவிளக்கு பூஜை


31 .7 .2020 மாலை 6 மணி முதல் 7 15 மணி வரை ஃபேஸ்புக் லைவ்வில் ஒளிபரப்பாகிறது.
மகிலா பக்தர்கள் அனைவரும் நேரடி ஒளிபரப்பில் சொல்லப்படும் முறையில் அதை ஒட்டி தங்கள் வீடுகளிலேயே திருவிளக்கு பூஜையைகுரானா இடைவெளி நெறிமுறைகளுக்கு இணங்க செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🔥முன்னேற்பாடுகள்🔥







பூஜைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியல்

  1. மஞ்சள் பொடி
  2. குங்குமம்
  3. குத்துவிளக்கு, எண்ணெய் மற்றும் திரியுடன்
  4. கல்கண்டு சிறிதளவு
  5. தேங்காய்
  6. பச்சரிசி
  7. நுனி வாழை இலை 1
  8. உதிரிப் பூ சிறிதளவு அடுத்து
  9. பூச்சரம் ஒரு முழம்
  10. வெற்றிலை பாக்கு வாழைப்பழம்
  11. தாம்பாளம் 1
  12. பஞ்ச பாத்திரம்
  13. உத்தரணி
  14. சூட கரண்டி மற்றும் சூடம்
  15. பகவான் சத்ய சாய் பாபா அவர்களின் திருவுருவப் படம்
  16. தீப்பெட்டி 1
  17. மணி
  18. ஒரு சிறிய தட்டில் மஞ்சள் ஆரத்தி கரைத்து வைத்துக் கொள்ளவும். பூஜையின் இறுதியில்
  19. ஒரு சிறிய தட்டில் மஞ்சள் ஆரத்தி கரைத்து வைத்துக் கொள்ளவும். பூஜையின் இறுதியில் சுவாமிக்கு மஞ்சள் ஆரத்தி எடுக்க வேண்டும்


  • சுவாமி நெய்வேத்தியம் அவர் அவர்களின் விருப்பப்படி
  • பூஜை முறைகள்
  • ஓங்காரம் மூன்று முறை
  • விளக்கேற்றும் முன் தேவாரப்பாடல்
  • ஓம் லக்ஷ்மி போற்றி என்று கூறி விளக்கு ஏற்றுதல்
  • திருவாசகப் பாடல்
  • விநாயகர் துதி
  • விநாயகருக்கு நைவேத்யம் கல்கண்டு
  • விநாயகர் தீபாராதனை
  • குபேர மந்திரம்
  • குரு ஸ்துதி
  • சரஸ்வதி துதி
  • காயத்ரி துதி
  • சாய் காயத்ரி
  • சூரிய காயத்ரி
  • ஸ்ரீ சாய் ஈஸ்வரி அஷ்டோத்திரம்
  • ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம்
  • லக்ஷ்மி வழிபாடு
  • மகாலட்சுமி அஷ்டகம்
  • திருவிளக்கு ஸ்தோத்திரம் அகவல்
  • தியானம்
  • மானசீக நமஸ்காரம்
  • நமஸ்கார பாடல்
  • அபிராமி அந்தாதி
  • லலிதாம்பிகை நவரத்ன மாலா
  • துக்க நிவாரண அஷ்டகம்
  • காமாட்சி ரக்ஷா ஸ்தோத்ரம்
  • நெய்வேத்தியம்
  • தியானம்
  • அசத்தோமா என தொடங்கும் பாடல்
  • மகா மங்கள ஆரத்தி
  • த்வமேவ மாதா ச
  • மஞ்சள் ஆரத்தி
  • ஜெய் சாய்ராம்
  • பக்தர்கள் அவரவர் வீடுகளில் குரானா பாதுகாப்பை உறுதி செய்து தனித் தனியே அமர்ந்து இருந்து ஃபேஸ்புக் லைவ்வில் ஒளிபரப்பாகும் திருவிளக்கு பூஜையை ஒட்டி தங்கள் வீடுகளில் எளிய முறையில் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை வைத்தே திருவிளக்கு பூஜை செய்து பகவான் திருவருளை அடைய பிரார்த்திக்கின்றோம்

14 

Share


Gopalakrishnan veerasamy
Written by
Gopalakrishnan veerasamy

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad