Bluepadநானும் இராணுவ வீரனே
Bluepad

நானும் இராணுவ வீரனே

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
14th Jul, 2020

Share

காஷ்மீரின்
வீட்டுச்சுவர்
சொன்னது
நான்
தோட்டாக்களால்
துளைக்கப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன்.

என்மீது
waterproof
வண்ணம்
அடித்திருந்தாலும்
நான்
ஒரு
bulletproof சுவர்.

எனக்கு
பின்னால்
இருக்கும்
மக்களை
தொலைக்காமல்
குண்டு
துளைக்காமல்
பாதுகாப்பதால்
நானும்
ஒரு
இராணுவ வீரனே.

_ - _ - _ நெப்போலியன் விக்ரான்.

21 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad