Bluepadஇதயம் ஒரு கோயில்- பாகம் 1 இதயம்
Bluepad

இதயம் ஒரு கோயில்- பாகம் 1 இதயம்

Gopalakrishnan veerasamy
Gopalakrishnan veerasamy
10th Jul, 2020

Share




ஆதித்யா மண்டலாகாரம் ரஸ் மி ஜ்வாலா ச மாகுலம்
தஸ்ய மத்ய கதம் வஹ் னிம்
பிரஜ் வலேத் தீபவர்திவத்
தீபசிகாத் எஸ் மாத்ரா சமாத்ரா பரமேஸ்வரா.

இதயம் ஒரு பார்வை

  • இதயம்ஆன்மாவின் உறைவிடம்
  • இதயம்இறை இருப்பிடத்திற்கு திறவுகோல்
  • இதயம் பிரம்மபுரம் என்றும், ஆத்ம ஸ்தானம் என்றும் அழைக்கப்படும் .
  • இதயம் ஒரு குகை அதில் வசிப்பவர் இறைவன்
  • இதயம் இப்பிரபஞ்சத்தின் விதை
  • இதயம் இரணிய கர்ப்பம் என்றும் அழைக்கப்படும்
  • அதுவே ஆத்ம லிங்கம் ஆகும்
  • இதயம் பிராண சக்தியின் சேமிப்பு கிடங்கு
  • இதயம் பிரேமாபுரம் என்றும் அழைக்கப்படும்
  • இதயம் அன்பின் உறைவிடம்
  • இதயம் என்ற கிணற்றுக்குள் ஓர் ரகசிய ஊற்று உள்ளது
  • இறை நாமத்தை சொல்வதால் அங்குள்ள அமிர்த நீர் மேல் எழும்பி தாகத்தை தணிக்க வல்லது
  • இதயத்திலிருந்து தெய்வீக பேரொளி அன்பாக ஊற்றெடுக்கிறது
  • நில ஒளியால் நிலவை நாம் பார்க்கலாம்
  • அதேபோன்று இதயத்தை அன்பினால் பார்க்க இயலும்
  • இருதயம் என்றால் என்ன?
  • தயா உள்ள இடம் இருதயம்
  • நம்முடைய எண்ணம் சொல் செயல் ஆகிய வை அன்பு கலந்து உள்ள பொழுது இதயத்திலிருந்து மேன்மேலும் அன்பு சுரக்கிறது
  • இதனாலேயே அன்பை கொடுத்து அன்பை வாங்குங்கள் அன்பினால் அன்பினை அறுவடை செய்யுங்கள் என்று சான்றோர் கூற்று

உன் இருதயமே நான் வசிக்கும் இருப்பிடம். பாபா

12 

Share


Gopalakrishnan veerasamy
Written by
Gopalakrishnan veerasamy

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad