Bluepadதமிழா தமிழா
Bluepad

தமிழா தமிழா

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
8th Jul, 2020

Share

கபடி,
நொண்டியாட்டம்,
கண்ணாம்பூச்சி ரே ரே,
கில்லி தாண்டு,
திருடன் போலிஸ்,
பல்லாங்குழி,
ஆடுபுலிஆட்டம்,
கும்மியாட்டம்,
தாயம்,
ஊஞ்சலாட்டம்,
நொங்கு வண்டி,
சைக்கிள் டயர் வண்டி.

வயல்நண்டு குழம்பு,
ஆற்று மீன்குழம்பு,
வரப்பு பந்திச்சோறு,
கூட்டாஞ்சோறு,
பழையச்சோறு,
களிச்சோறு,
கம்மஞ்சோறு.

ஆற்று குளியல்,
வயல் பம்பு செட் குளியல்,
தட்டாண் பூச்சி
பட்டாம்பூச்சி
பிடித்தல்.

நாவல் பழம்,
இலந்தைபழம்,
இலந்தைவடை,
கொடுக்காய்பல்லி,
கெலாக்காய்,
புளியங்காய்,
சிறு நெல்லி,
பெருநெல்லி,
நொங்கு,
பதநீர்,
இவற்றையெல்லாம் நாம்
மறந்து
இன்று
வயிற்றில் உணெவெண்ணும்
மருந்து
இதை விட்டு
விட்டோமே
என்று
வருந்து
இவையெல்லாம் பல
நோய்களை
கொல்லும்
இருந்து
தமிழா
இதை
பெருமையோடு
பார்
சிறந்து.
--நெப்போலியன் விக்ரான்.

0 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad