Bluepadநூல் விட்டு
Bluepad

நூல் விட்டு

A
Aravindan Sumaithangi Sambasivam
6th Jul, 2020

Share

நூல்விட்டு பறக்கவிடும் பட்டங்கள் அப்பாடா
நூல்விட்டு பெற்றிடும் பதவியோ அப்பாடா
நூல்விட்டு மணந்திடும் காதலோ அப்பாடா
நூல்விட்டு வாழ்ந்திடும் வாழ்க்கையை தப்பாடா

11 

Share


A
Written by
Aravindan Sumaithangi Sambasivam

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad