Bluepadநினைவுகளின் வேர்கள்
Bluepad

நினைவுகளின் வேர்கள்

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
5th Jul, 2020

Share

உன்னோட
கண்ணால
என்னோட
கண்ணுல
நீ
விதைச்ச
விதை
விளைநிலமாய்
விளைந்திருக்கு.
நீ
அதை
அறுவடை
செய்தாலும்
உன்
நினைவுகளின்
வேர்கள்
என்னிடம் தானே
இருக்கு.



-- - -நெப்போலியன் விக்ரான்.

0 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad