Bluepadதேவதை
Bluepad

தேவதை

Shyam
Shyam
1st Jul, 2020

Share

வண்ண உடைகள் கள்
அணிந்த வெண் சிறகு தேவதை அவர்கள்

கண்ணுக்கு முன்னால் இருக்கும் எதிரியை எதிர்த்து
அழிக்கும் ராணுவம்

கண்ணுக்கு தெரியா எதிரியை
எதிர்த்து அழிக்கும் மருத்துவம்

அவர் ராணுவ வீரர்
இவர் மருத்துவ வீரர்

அவர்களும் உயிர் தியாகிகள்
இவர்களும் உயிர் தியாகிகள்


12 

Share


Shyam
Written by
Shyam

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad