Bluepadவிலங்கிடவேண்டும்
Bluepad

விலங்கிடவேண்டும்

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
1st Jul, 2020

Share


மனிதா
கொள்ளை நோய்
உன்னை
வீட்டுச்சிறையில்
விலங்கிட்டும்
விலங்குகளை
துன்புறுத்துகிறாயே
அதுவும்
ஒரு ஜீவன்
என்று
விளங்கவில்லையா.?
உன்
மனம்
களங்கவில்லையா?

ஆறறிவு
ஐந்தறிவின்
மனத்தை
அறியவில்லை.

ஆறறிவு
ஐந்தறிவாக
குறைந்துவிட்டது
மனித
மனம்
இறுகிவிட்டது.

மனிதா
உன்
கரங்கள்
விலங்கிடவேண்டும்
விலங்கின்
மனங்கள்
உனக்கு
விளங்கிடும்.
--- நெப்போலியன் விக்ரான்.

7 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad