Bluepadசொற்களைத் தேடும் கவிஞன்
Bluepad

சொற்களைத் தேடும் கவிஞன்

இளந்தமிழ் இளவரசி
இளந்தமிழ் இளவரசி
29th Jun, 2020

Share


காற்றில் சிறகசைத்துப் பறக்கிறது சொற்கள்... வலைவீசிப் பார்த்தான் வடிகட்டிப் பார்த்தான் சிக்காமல் பறந்தது சொற்களின் சிறகு... அதை கைதியாக்க வந்த கவிஞன் கைதியாகிப் போனான்... இருந்தாலும் எழுதுகிறான்... "கடத்தியாகக் காற்று கடத்திச் செல்வதை அறியாமல்... சிறகசைத்து சொற்கள் சிரித்துக் கொண்டு செல்கிறது " என... இதைப் படித்த மௌனம் சப்தமாய் சிரித்துக் கொண்டது அந்தக் கவிஞனை நினைத்து... 🤩😂🙄📝📝 #இளந்தமிழ்இளவரசி

16 

Share


இளந்தமிழ் இளவரசி
Written by
இளந்தமிழ் இளவரசி

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad