Bluepad | Bluepad
Bluepad
உணர்வுகள்
Thamira Thamira
Thamira Thamira
27th Jun, 2020

Share

நிழல் போல சில நேரம்
தரையில் விழாமலே போகிறது
உன் பார்வை என்மீது
நிழல் ஆடுவது நினைவுக்கு வருகிறது
நிஜம் தேடுவது மனமென்பது புரிகிறது
கடந்து செல்லும் உனக்கு புரிந்தும் மறுக்கிறாய்
காதல் கொள்ளும் என்னை ஏன் கொள்கிறாய்
தாமிரா.

6 

Share


Thamira Thamira
Written by
Thamira Thamira

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad