Bluepadஎல்லையில்லா தொல்லை
Bluepad

எல்லையில்லா தொல்லை

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
25th Jun, 2020

Share

இராணுவ
வீரன்
எல்லையில்லா
தொல்லையில்
எல்லையில
நாட்டை
காத்துநிற்கிறான்.

எல்லைக்கோடு
என்பது
ஒரு
தேசத்தையும்
மற்றொரு
தேசத்தையும்
பிரிப்பதற்கு
மாறாக
உயிரை
பறிப்பதற்கு
அல்ல.

தொல்லையில்லா
எல்லை
வேண்டும்.


12 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad