Bluepadபட்டாம் பூச்சி
Bluepad

பட்டாம் பூச்சி

S
Sudha T
21st Jun, 2020

Share

வண்ண இறக்கைகள் கொண்டு பறக்கும் வாய்ப்பை அளித்தான் இறைவன் உனக்கு,
நீ பெற்ற அரிய வாழ்வல்லவா இது , இயற்கையின் எண்ணங்களே உன் வண்ணங்கள்,
கவிஞனும் கலைஞனும் உனையே நாடுகிறான்,
உன் வண்ணத்தை தன் படைப்பில் சேர்க்க, ஆனால்,
செயற்கை இயற்கைக்கு ஈடாகுமோ ? எனினும்,
விடா முயற்சியே வெற்றியை ஈட்டித்தரும் அல்லவா?


2 

Share


S
Written by
Sudha T

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad