Bluepadஅன்பே அனைத்தும்
Bluepad

அன்பே அனைத்தும்

V
V.S.Roma
20th Jun, 2020

Share

அன்பே அனைத்தும்
அது உறுதியே /

அன்பு
அனைவரையும்
அரவணைக்கும் /

அன்பால்
அசையாதது உண்டோ?

அன்பு என்பது
அகம் மகிழ உதவும் /

அன்பு
அகிலமும் ஆட்சி செய்யும் /

அன்புக்கு
அடிபணியாதார் உண்டோ?

அன்பின் வடிவம்
அனைத்தமே /

அர்த்தம் ஆயிரம் சொல்லும்
அன்பை ஏன் மதிக்கக் கூடாது?

அன்பில்
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்

21 

Share


V
Written by
V.S.Roma

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad