Bluepadநோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த
Bluepad

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த

O
OrionMohan
18th Jun, 2020

Share

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அருகே அமைந்துள்ளது மாவட்ட தொழில் மையம். (Industrial Estate)

பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து கூடும் இந்த இடத்தில் எந்தவிதமான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ,எச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
பணிபுரிபவர்கள் மற்றும் அங்கு சென்று வருபவர்கள் யாரும் முக கவசம் அணிந்து சென்றதாகவும் , நோய் எதிர்ப்பு சம்பந்தமான அரசின் அறிவுரைகளை கடைப்பிடிப்பதாக தெரியவில்லை.

அங்கு எங்கும் யாரும் சனிடைசர் மற்றும் கை கழுவுவதற்கு தண்ணீர் வைத்ததாகவும் தெரியவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னலம் கருதாமல் மக்களுக்காக சேவை செய்து வரும் காவல்துறை அதிகாரிகள் வரை இந்த நோய் பற்றிக் கொண்டுள்ளது வருத்தம் அளிக்கும் நிகழ்வு.

ஆகவே மாவட்ட நிர்வாகம் தயவுசெய்து தீவிர நடவடிக்கை எடுத்து மாவட்ட தொழில் பேட்டை மற்றும் அங்கு இருக்கும் அலுவலகங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி , நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்கும்படி அறிவுரை செய்யவும் கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

9 

Share


O
Written by
OrionMohan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad