Bluepadமூச்சை உள்ளே இழுங்கள் வெளியே விடாதீர்கள் நோய் பரவிவிடும்.
Bluepad

மூச்சை உள்ளே இழுங்கள் வெளியே விடாதீர்கள் நோய் பரவிவிடும்.

O
OrionMohan
16th Jun, 2020

Share

காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், டெங்கு , சிக்கன்குனியா , பக்கவாதம், அம்மை நோய், கழுத்து வலி கை வலி முழங்கால் வலி,

மூல நோய்கள், மலேரியா காய்ச்சல். வெறிநாய் கடிக்கு காய்ச்சல், கிட்னி பெயிலியர், லிவர் ஃபெயிலியர், மற்றும் ஆயிரம்கோடி நோய்கள்.

அனைத்தையும் இந்த உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொள்ளட்டும்.

நமக்கு முன்னால் ஆயிரம் கோடி தலைமுறைகள் வாழ்ந்து உள்ளன

இப்பொழுது இந்த நோயை அனைத்து மக்களுக்கும் எப்படி இந்த உலக சுகாதார அமைப்பு குணப்படுத்தும்.

உலக சுகாதார அமைப்பு உலகில் உள்ள அனைத்து ஆயிரம் கோடி நோய்களையும் குணப்படுத்தலாம்.
அவர்கள் கடவுளின் பெயரால்.

8 

Share


O
Written by
OrionMohan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad