Bluepad | Bluepad
Bluepad
மீரா & மித்ரன்
K
K.MANOJ PRABHAKAR
14th Jun, 2020

Share


மீரா & மித்ரன்
கதையை கொஞ்சம் சினிமா பாணியில் யோசித்து பாருங்கள். அதாவது கொஞ்சம் vishual ah ஆக நினைத்து கொண்டே வாசியுங்கள்.

மீராவின்

மீரா எப்போமே jolly ah இருக்குற ஒரு அழகிய ராட்சசி , பிரண்ட்ஸ் கூட life ah enjoy பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்குற பொண்ணு. அப்பா பெரிய buisness man அம்மா hotel manager ,பண்ணக்கர குடும்பம். வழக்கம் போல பாசம் கட்ட நேரம் இல்லாம ரெண்டு பேரும் யாருக்காக உழைக்கிறோம்னு தெரியாம சுத்தி கிட்டு இருக்காங்க. அவ்ளோ பெரிய V2ல மொத்தமே 3 பேரு தான் . மீராக்கு வயசு 18 . Life ல எந்த எதிர்பாப்பும் இல்லாமல் இருக்குற பொண்ணு. அப்றம் ஒரு முக்கியமான விஷயம் நம்ம மீரா தளபதி fan.

மித்ரன்

Normal middle class பயனுக்கு இருக்குற எல்ல ஆசையும் இருக்குற பையன். நிறைய கமிட்மெண்ட்ஸ் ஓட வாழ்ந்துகிட்டு இருக்கான் .அப்பா ஒரு super market employee, அம்மா டீச்சர். சின்ன குடும்பம் அருமையான வாழ்க்கை . ஒரு தங்கச்சி 8th படிக்கிறாள் . மித்ரனுக்கும் வயசு 18. எவ்ளோ jolly ah இருந்தாலும் ,அதுக்கு equal ah படிப்புலயும் கவனம் இருக்கும் . And one more Thing ,he is a fan of தல.

இப்படி இருந்த இவுங்க lifeல , நம்ம எல்லார் life லயும் வர ஒரு சூழ்நிலை வந்துச்சு ,எந்த college choose பண்ணலாம்னு .

சொந்தகரங்களுக்கு பயந்தே ரெண்டு பேருமே choose பன்னது அந்த நாசமா போன ENGINEERING தான்.


(சரி என்ன பண்றது அவுங்க தலை எழுத்து)


Engineering college பத்தி தெருஞ்சுகனும்ன கண்டிப்பா engineering படிச்சு இருக்கணும் வெறும் வாயில மட்டும் சொல்லிற முடியாது.


Engineering college ஓட infrastructure பக்குறதுக்கே ,அப்படியே பாகுபலில வர மகிழ்மதி கோட்டை மாதிரி இருக்கும் . பாத்தாலே நம்மள இந்த college காவு வாங்க போதுன்னு பயங்கரமா இருக்கும். Including ஒவ்வரு வாத்தியாரை சமாளிக்கறது அவ்ளோ கஷ்டம் .எத்தனை பொய் , எத்தனை பித்தலாட்டம் .அந்த record note ah sign வாங்க நாங்க பட்ட கஷ்டம் இருக்கே.


(குறிப்பு:இந்த கதையை வசிக்கிறது ஒரு engineering stafன என்ன மனுச்சுக்கோங்க.)


இப்படி பட்ட college la படிச்சு அந்த B.Eனு ரெண்டு எழுத்து வாங்ககுலயும் ,நாலு வருஷம் நாங்க படுற பாடு இருக்கே அது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.


மீரா&மித்ரன் சேர்ந்ததும் இப்படி ஒரு engineering college தான் . First day இந்த சீனியர் இருக்கணுங்களே யப்பா நம்மள கொன்றுவானுங்க ,அவுணங்க பண்ணத எல்லாத்தையும் நம்மள பண்ண வச்சுருவாங்க.


இப்போ உங்களுக்கு காதுல peeeeepனு ஒரு sound கேட்டு இருக்கும் வேற ஒன்னும் இல்ல நான்தான் அந்த சீனியர் boys ah கெட்ட வார்த்தையில் திட்டுனேன் அதான் அந்த peep sound.இந்த மாதிரி மீராவும், மித்ரனும் மாட்டி கிட்டங்க . ஓரு பக்கம் girls senior கிட்ட சிக்கி மீரா துணி காய போடுற மாதிரி செஞ்சுக்கிட்டு இருந்த,கைல துணியே இல்லாம. இன்னொரு பக்கம் boys சீனியர் கிட்ட மாட்டிக்கிட்ட மித்ரன் bike eh இல்லாம bike ஒட்டி கிட்டு இருந்தான். இந்த டாஸ்க் எல்லாம் முடுச்சு கிளாஸ்ல போய் உட்காந்தங்க . (ரெண்டு பேரும் வேற வேற department என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.)ரெண்டு பேரும் அவுங்க கிளாஸ்ல உட்காந்து இருந்தாங்க. எப்போமே முதல் நாள் எல்ல வாத்தியரும் பாடம் எடுக்கமா self introduction, 10th ,12th மார்க் என்னனு கேட்டே அன்னைக்கு முழுக்க ஓடிரும். அப்றம் இன்னொரு முக்கியமான விசியம் நம்மக்கு ஒரு பிரெண்டுன்னு பேருல ஒரு தருதல பிரெண்டு ah வரும் .அப்படி அமஞ்ச பிரெண்டுதான் மீராக்கு சரண்யாவும் , மித்ரனுக்கு சந்ருவும்.


இது வரைக்கு படிச்சது வச்சு இது love ஸ்டோரினு முடிவு பன்னிறுப்பிங்க ,அப்படியெல்லாம் டக்குனு முடிவு எடுத்திரதிங்க. அப்றம் நா எதுக்கு இருக்கிறேன் .நானே போக போக சொல்றேன்.

அப்றம் கொஞ்ச நேரம் கழிச்சு காலேஜ்ல fresher day நடக்குது. அங்க ஒரே ஆடிட்டோரியும் குள்ள மீரா&மித்ரன் உட்காந்து இருக்காங்க with our frends. சந்த்ரு ஒவ்வரு பொண்ண கிண்டல் கேலி செய்து மித்ரன் கூட பேசிக்கிட்டு இருந்தான்.இப்படி பேசிக்கிட்டு இருக்கையில் welcomeனு ஒரு குரல் கேக்குது college ப்ரின்சிபால் மயிக்ல பேச அரம்பிக்கிறரு. ஒரு அரரை மணி நேரம் அவரு அறுத்து முடுச்சத்துக்கு அப்றம் லன்ச் விட்டாங்க . எல்லாரும் கேன்டீன்ல கூடி இருந்தாங்க. சரியான கூட்டம், உட்கார இடமே இல்லை அப்றம் மித்ரனும், சந்திருவும் ஒரு போய் பிரியானு ஒரு பொண்ணு பக்கத்துல உட்காந்தங்க . அந்த பொண்ணு எந்த ஒரு அசைவும் இல்லாமல் அப்பிடியே உட்காந்து இருந்தா. அவள் தோளில் கைவைத்தான் மித்ரன், அவன் மடியில் அவள் விழுந்தாள் . பதறிபோய் பார்த்தான் மித்ரன் அதற்குள் அங்கு கூட்டம் குடி விட்டது. வந்து பார்த்த காலேஜ் டாக்டர் அவள் செத்து போய்ட்டானு சொல்றர். அங்க இருந்த மொத்த கூட்டமும் மிரண்டு போச்சு.

To be continued .............
👉Manoj prabhakar. K

13 

Share


K
Written by
K.MANOJ PRABHAKAR

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad